நீர்கொழும்;பு வாழ் தமிழ்
மக்கள் இன்றைய தினம் தைப்பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
நகரில்
அமைந்துள்ள இந்து கோயில்களில் இன்று காலை
விசேட பூஜைகள் இடம்பெற்றன. பெரும்
எண்ணிக்கையான மக்கள் இதில் பங்கு பற்றினர்.
நகர்
வாழ் இந்து மக்களின் வீடுகளில் பால் பொங்கல் இடம்பெறுவதையும். நீர்கொழும்பு சிங்கமா காளியம்மன் கோயிலில் பால்
பொங்கல் இடம்பெறுவதையும் பூஜைகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment