68 ஆவது
சுதந்திரத் தினத்தையிட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 72 கைதிகள் விடுதலை இன்று
காலை விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களைப் புரிந்த கைதிகளே இவ்வாறு விடுதலை
செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் 71 பேர் ஆண்களாவர். ஒருவர் பெண் ஆவர்.
நீர்கொழும்பு
உதவி சிறைச்சாலை அதிகாரி கே;.ஏ.எஸ். கொடிதுவக்கு, பிரதான ஜெயிலர் வஜிர அபேதீர உட்பட சிறைச்சாலை
அதிகாரிகளிடமிருந்து விடுதலை பெற்ற கைதிகள்
விடைபெற்றனர்.
No comments:
Post a Comment