மேல் மாகாண கல்வித்திணைக்களத்தின் பணிப்பின் பேரில் மேல் மாகாண அரச பாடசாலைகளில் நேற்று புதன்கிழமை (3) காலை சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
நீர்கொழும்பு
வெலிஹேன ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில்
பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஐஹான் தலைமையில்
சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில்
பாடசாலை அதிபர் தேசியக் கொடியை ஏற்றுவதையும், உரை நிகழ்த்துவதையும், பாடசாலை ஆசிரியர்
ரோய் பிலீஸியன் 'இலங்கையின் சுதந்திர தினம்' எனும் தலைப்பில்
உரை
நிகழ்த்துவதையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment