Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, May 21, 2016

நீர்கொழும்பு மாநகர சபை பொது சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 84 வெசாக் தானசாலைகள்

நீர்;கொழும்பு மாநகர சபை பொது சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 84 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து  மக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு இம்முறை  பானங்கள் மற்றும் குளிர்பான தன்சலைகளுக்கு பொது சுகாதாரப் பிரிவினர் தடைவிதித்துள்ளனர். இதன் அடிப்டையில் சூடாக்கப்பட்ட தேனீர், கோப்பி, நெஸ்கெபே போன்ற பானங்களை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவுக்கு அமைய 13 தானசாலைகள் செயற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்





No comments:

Post a Comment