மேல்
மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா நீர்கொழும்பு நகரில் வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது அவர் சில இடங்களில் சிறிய தெப்பம்
ஒன்றில் சென்று சந்தித்து பிரதேச மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேல்
மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லா ஜயரத்ன வீதி ரப்பர்வத்தை
பகுதியில் தெப்பத்தில்
சென்று பார்வையிடுவதை படங்களில் காணலாம்.
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment