மேல்
மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் ஏற்பாட்டில் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி
பாடநெறி ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (2-8-2016) நீர்கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாதணி
தயாரித்தல் தொடர்பான இந்த பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு நீர்கொழும்பு அல்-ஹிலால்
மத்தியக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், மேல் மாகாண அமைச்சின் அதிகாரிகள், பாடநெறி ஆசிரியை
திருமதி முதுலதா மற்றும்
பாடநெறியைத் தொடரும் மாணவிகள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment