நீர்கொழும்பு
நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் விசேட பெருநாள் குத்பாவும்
இன்று (12) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.
பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் மௌலவி அஸ்மத் அஹ்மத் பெருநாள் குத்பா நிகழ்த்துவதையும் பெருநாள் தொழுகை நடத்துவதையும், தொழுகையின் பின்னர் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதையும் படங்களில் காணலாம்.
செய்தியும் படங்களும் - எம்.இஸட்.ஷாஜஹான் M.Ed,B.Ed,Jp
No comments:
Post a Comment