Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, October 29, 2016

தீபாவளியையிட்டு நீர்கொழும்பு நகரில் கோயில்களில் விசேட பூஜை ((படங்கள்)

 தீபாவளி பண்டிகையையிட்டு நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள கோயில்களில்  இன்று (29-10-2016) காலை விசேட பூஜைகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு  கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில்  ஆலயக் குருக்களின் தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.













No comments:

Post a Comment