தொகை
மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நாடளாவிய ரீதியில் அரச, அரச சார்புத்துறை
சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகை மதிப்பீட்டை இன்று
(17) நடத்தியது.
படவிளக்கம் : நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க
தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் தொகை மதிப்பீட்டு படிவத்தை நிரப்புவதை
No comments:
Post a Comment