சின்ன
ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில்
கிறிஸ்மஸ் மாதத்தையிட்டு (1-12-2016) அன்று மாலை
30 அடி உயரமான கிரிஸ்மஸ் அழங்கார மரம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மரத்தில்
450 மின் குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டி
குரூஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிரிஸ்மஸ் அழங்கார மரத்தின் மின் இணைப்பை அருட்தந்தை
கிளெமன் ரொஸைரோ திறந்து வைத்தார். இந்நிகழ்வில்
பொலிஸ் அதிகாரிகள் , நகர முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- எம்.இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment