Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, December 3, 2016

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தையிட்டு பொது சுகாதார பிரிவினர் நீர்கொழும்பு நகரில் உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தையிட்டு பொது மக்களின் நலன் கருதி நீர்கொழும்பு நகரில் உள்ள உணவகங்களில் நீர்கொழும்பு  மாநகர சபையின் பொது சுகாதார பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதன்போது சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற விதத்தில் உணவகங்களை நடத்தி வந்த மற்றும் உணவுப் பொருட்களை விற்;பனை செய்து வந்த   கடை உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பிரிவினர்   வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்தனர்.

நேற்று சனிக்கிழமை  (3) நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில்  அமைந்துள்ள உணவகங்களில் சோதனை நடவடிக்கையை மேற்கொள்வதை படங்களில் காணலாம்.













No comments:

Post a Comment