Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, January 25, 2017

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் தைப் பொங்கல் நிகழ்வு


 
நீர்கொழும்பு பிரதேச செயலகம் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து  தைப் பொங்கல் நிகழ்வை இன்று புதன்கிழமை (25)  பிரதேச செயலகத்தில் நடத்தியது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர் அலவத்த, சர்வ மதத் தலைவர்கள் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன் மன்றத்தின் முக்கியஸ்த்தர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள்  உட்பட

 பலர் கலந்து சிறப்பித்தனர்.









No comments:

Post a Comment