நீர்கொழும்பு
நகரில் 69 தானசாலைகள் மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று சில இடங்களில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடோல்கலே பிரதேசத்தில் துடுகெமுனு விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணத்தைப்
படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment