நீர்கொழும்பு
மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளை
மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று
(10) சோதனை செய்தனர்.
இந்த
சோதனையின் போது மக்களின் ஆரோக்கியத்திற்கு
கேடு விளைவிக்கும் வகையில் சமைக்கப்படும் உணவுகள் , குளிர் பானங்கள் மற்றும் குடிநீர்
சோதனை செய்யப்பட்டு உரிய அறிவுரைகள் ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
படம் - பொது சுகாதார பரிசோதகர்கள் நகரின் பல்வேறு
பிரதேசங்களிலும் உள்ள தானசாலைகளை சோதனை செய்வதையும் , தானசாலைகளில் மக்கள் பானம் அருந்துவதையும்
படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment