Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, August 22, 2019

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளும் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகளுக்கு ஏமாற்றம்.


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளும்  பணிபகிஷ்கரிப்புக் காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பவற்றில் வைத்தியர்கள் கடைமைக்கு வருகை தரவில்லை. இதன்காரணமாக சிக்ச்சைக்காக வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்லவேண்டி ஏற்பட்டது.

இதுதொடர்பாக நோயாளிகள் பலர் தமது அதிருப்தியை தெரிவித்தனர்.








No comments:

Post a Comment