நீர்கொழும்பு
வலய தமிழ் மொழிப் பாடசாலைகள் (டைப் 2 வகை)
மத்தியில் நடத்தப்பட்ட கணித வினா விடைப் போட்டியில் வெலிஹேன ரோமன் கத்தோலிக்க
தமிழ் வித்தியாலய மாணவர்கள் மூவர் முதலாமிடங்களைப் பெற்றுள்ளனர்.
தரம் 6 வகுப்புப்
பிரிவில் க. சாமுவேல், தரம் 9 வகுப்புப் பிரிவில் க. டிலான், தரம் 10 வகுப்புப் பிரிவில் பி. லீனா அர்ஷானி ஆகியோர் முதலாமிடங்களைப்
பெற்று பாடசாலைக்கு பெருமைத் தேடித்தந்துள்ளனர்.
அதிபர்
எம். இஸட். ஷாஜஹான், கணித ஆசிரியை திருமதி த. பகவதியம்மா ஆகியோருடன் வெற்றி பெற்ற மாணவர்கள
படத்தில் காணப்படுகின்றனர்.
No comments:
Post a Comment