இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ வெற்றி பெற்றமை இன்று (17) மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நீர்கொழும்பு பெரியமுல்லை
பிரதேசத்தில் பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிக்கும் முஸ்லிம்
மக்களே
இவ்வாறு பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
No comments:
Post a Comment