Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, October 1, 2010

போருதொட்ட அல்பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கொழும்பு ரொட்டரி கழகத்தினரின் அன்பளிப்பு


புலமைப் பரிசில் பரீட்சையில் 166 புள்ளகளை பெற்று சித்தியடைந்த மாணவன் ARM ரிஸ்னிக்கு பரிசு வழங்கப்படுகிறது




கொழும்பு ரொட்டரி கழகத்தினர் நீர்கொழும்பு போருதொட்ட அல்பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு நான்கு இலட்சம் ரூபா செலவில் நான்கு மலசல கூடங்களையும் தண்ணீர் வசதிகளையும் செய்து கொடுத்து

சர்தேச சிறுவர் தினமான 1-10-2010 அன்று பாடசலை நிருவாகத்திடம் கையளித்தனர்.

இந் நிகழ்வில் கொழும்பு ரொட்டரி கழகத்தின் தலைவர் சேனக்க அமரசிங்க, பணிப்பாளர் (சேவைகள்) முஹம்மத் அபீதலி ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment