நீர்கொழும்பு அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா
நீர்கொழும்பு
கடற்ரைத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தின் புணராவர்த்தன
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று
ஞாயிற்றுக்கிழமை (8-7-2012)
காலை
8.15 மணி முதல் முற்பகல் 10.30 மணிவரை நடைபெற்றது.
இன்றை
தினம் இரவு 7 மணிக்கு மூலஸ்த்தான வசந்த மண்டப பூஜை நடைபெற்று
சுவாமி திருவீதி உலா வருதல் இடம்பெறவுள்ளது
நேற்று சனிக்கிழமை (7)
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை
எண்ணெய்க்காப்பு நடைபெற்றது.
No comments:
Post a Comment