Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, September 19, 2012

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம்


நீர்கொழும்பு கடற்கரைத் தெரு சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று புதன்கிழமை (19-9-2012) மாலை இடம்பெற்றது.

இன்று காலை காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாடடுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. 8.30 மணிக்கு யாக பூஜையும், 9 மணிக்கு பாற்குட பவனி இடம்பெற்றது.  கடற்கரைத் தெரு கதிர்வேலாயுத
சுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி சித்திவிநாயகர் ஆலயத்தை வந்நடைந்நதது. 9.30 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றது.

மாலை 4 மணிக்கு இரதோற்சவம்  இடம்பெற்றது.   ;


















No comments:

Post a Comment