நீர்கொழும்பு
கத்தோலிக்க சபை மற்றும் நீர்கொழும்பு நகர கத்தோலிக்க மதத் தலைவர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
நீர்கொழும்பு
பிரதான வீதியில் அமைந்துள்ள சென்மேரிஸ் தேவாலயத்துக்கு முன்பாக இருந்து ஆரம்பமான
பேரணி கொச்சிக்கடை பிக்சோப தேவமாதா தேவாலயத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் 2500 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றினர்
No comments:
Post a Comment