நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தைப் பொங்கல் விழா நேற்று
ஞாயிற்றுக்கிழமை (23-2-2014) காலை 8.30 மணி முதல் இந்து இளைஞர்
மன்றத்தின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வு கொடியேற்றத்தடன் ஆரம்பமாகியது. அறநெறி கீதம்>
மங்கள
விளக்கேற்றுதல்> திருமுறை ஓதல் என்பவற்றின்
பின்னர் பொங்கல் வைத்தலும் விஷேட பூஜை என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து>
அறநெறி பாடசாலை
மாணவர்களிடையே பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில்
பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வினை> நீர்கொழும்பு இந்து இளைஞர்
மன்றத்தின் உப பொருளாளர் ச. நடராஜன் ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment