Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, January 11, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு (படங்கள்)

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில்  புதிய மாணவர்கள் தரம் இரண்டில் கற்கும் மாணவர்களால் மலர்ச் செண்டு வழங்கி வரவேற்கப்படுவதையும், ஆசிரியர்களால் வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும்,
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாற்சோறு வழங்குவதையம், ஆசிரியை அருட் சகோதரி கிளொடில்டா மாணவர்களை ஆசிர்வாதிப்பதையும், பாடசாலை அதிபர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.









No comments:

Post a Comment