Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, January 13, 2017

நீர்கொழும்பு கோயில்களில் இடம்பெற்ற தைப்பொங்கல் சமய நிகழ்வுகள் (படங்கள்)

நீர்கொழும்பு நகரில்   அமைந்துள்ள கோயில்களில் தைப்பொங்கலையிட்டு விசேட பூஜைகள் இன்று  (14) காலை இடம்பெற்றன. இந்நிகழ்வில் பெரும்  எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு  கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் குகேஸ்வர குருக்கள் தலைமையில்  நித்திய பூஜை மற்றும் சூரிய பூஜைகள் இடம்பெற்றன.




படம்:  ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் பூஜைகள் இடம்பெறுவதையும்,  நீர்கொழும்பு கடற்கரைத் தெரு ஸ்ரீ சிங்கமா காளி அம்மன்  கோயிலில் பால் பொங்கும் நிகழ்வு இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு - எம்.இஸட். ஷாஜஹான் 
























No comments:

Post a Comment