நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து
மத்திய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 164/17, தளுவகொட்டுவ, கொச்சிக்கடை
எனும் முகவரியில் வசிக்கும் செல்வன் புஸ்பராசா நிசாந்தன் என்ற 15 வயது சிறுவனை
கடந்த 12-01-2017 முதல் காணவில்லை என கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன அன்று சிறுவன்
சிவப்பு நிற சேர்ட்டும், நீலநிற முக்கால் காற்சட்டையம் அணிந்திருந்தார். இவரைப்
பற்றிய விபரம் தெரிந்தவர்கள் 0771299864 அல்லது
0771241450 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது
சிறுவனின் முகவரிக்கோ அல்லது
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்களுக்கோ அறியத்தருமாறு
கேட்கப்பட்டுள்ளது.
செய்தி:- எம்.இஸட். ஷாஜஹான்


No comments:
Post a Comment