Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, March 21, 2014

கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்தமை தொடர்பாக  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மூவருக்கு நீர்கொழும்பு  மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் நேற்று வியாழக்கிழமை (20) மரண தண்டனை விதித்து தீரப்;பளித்தார்
 களனி வனவாசலை பிரதேசத்தைச் சேர்ந்த சிரில் பியரத்ன (49 வயது) சஜீவ பிரியந்த (39வயது) , பி. ஏ.
நந்தபால (59 வயது)  ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.

பிரதிவாதிகள் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முச்சக்கர வண்டி சாரதியான இந்துனில் கிரிசாந்த  என்பரை கொலை செய்ததாக குற்றம்; சாட்டப்பட்டு விசாரண முடிவில் குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment