Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, December 17, 2014

நத்தார் வியாரபாரம்

சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் நத்தார் வியாரபாரம் களை கட்ட ஆரம்பித்துள்ளது. நகர மத்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நத்தார் தாத்தா மற்றும் வினோத உடையணிந்து, பேன்ட் வாத்திய இசையுடன் குழுவொன்று நுகர்வோரை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம்





.

No comments:

Post a Comment