Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, June 12, 2015

விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் அத்திவாரக்கல் பதிக்கும் நிகழ்வு (படங்கள்)

நீர்கொழும்பு, தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில்  நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 'விவேகானந்த பாலர் அறிவாலயத்தின்' அத்திவாரக்கல் பதிக்கும் நிகழ்வு  இன்று வெள்ளிக்கிழமை  (12-6-2015) காலை இடம்பெற்றது.

இராமகிருஷ்ண சாரதா மிஷனின் இலங்கைக் கிளைத் தலைவி மாதாஜி பிரவரஜிக்கா சுசந்தபிரணா முதல் அத்திவாரக்கல்லை நட்டார். அதனைத் தொடர்ந்து முக்கியஸ்த்தர்களினால் அத்திவாரக்கற்கள் நடப்பட்டன.

இந்நிகழ்வில்  பலர் கலந்து கொண்டனர்.

















No comments:

Post a Comment