Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, June 26, 2015

'லூசியா பெரொட்டி' முன்பாடசாலை மாணவர்களின் விற்பனைச் சந்தை


நீர்கொழும்பு, வெலிஹேன  'லூசியா பெரொட்டி' முன்பாடசாலை மாணவர்களின்  'விற்பனைச் சந்தை' நிகழ்வு   கடந்த வெள்ளிக்கிழமை (26-6-2015)    வெலிஹேன புனித கைத்தான் தேவாலய முன்;றலில் இடம்பெற்றது.
மாகாணத் தலைவி  அருட்சகோதரி புஸ்பா அந்தனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அருட் தந்தை  அமில கோமஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்


















No comments:

Post a Comment