நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்
கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு ,
வத்தளை, ஜா-எல,
கட்டானை,
களனி ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி
வெற்றி பெற்றுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தையும் கைப்பற்றியுள்ளது.
இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 5 இலட்சத்து 77 ஆயிரத்து நான்கு வாக்குகள் (577004); கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பு 5 இலட்சத்து 49 ஆயிரத்து 958 (549958) வாக்குகளைப் பெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி 87 ஆயிரத்து 880 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு 9 ஆசனங்களும். ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும், மக்கள் விடுதலை
முன்னணிக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு தேர்தல்
தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி 48517 வாக்குகள் பெற்று 29589 மேலதிக வாக்குகளால்
ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பு 18928 வாக்குகளைப் பெற்றுள்ளது.
வத்தளை தேர்தல் தொகுதியில் ஐக்கிய
தேசியக் கட்சி 51011 வாக்குகள் பெற்று 20268 மேலதிக வாக்குகளால்
ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பு 30743 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கட்டானை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி 50393 வாக்குகள் பெற்று 4811 மேலதிக வாக்குகளால்
ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பு 45582 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜா-எல தேர்தல் தொகுதியில் ஐக்கிய
தேசியக் கட்சி 51807 வாக்குகள் பெற்று 8756 மேலதிக வாக்குகளால்
ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பு 43051 வாக்குகளைப் பெற்றுள்ளது
களனி தேர்தல் தொகுதியில் ஐக்கிய
தேசியக் கட்சி 31501 வாக்குகள் பெற்று 3178 மேலதிக வாக்குகளால்
ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பு 28323 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதேவேளை,
கம்பஹா
மாவட்டத்தில் திவுலபிட்டிய,
மீரிகம,
மினுவாங்கொடை,
அத்தனகல்ல,
கமபஹா,மஹர,
தொம்பே,
பியகம ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேல் மாகாண அமைச்சர்
நிமல்லான்ஸா அமைப்பாளராகவுள்ள வத்தளை
தேர்தல் தொகுதி மற்றும் அவரது பிறப்பிடமான நீர்கொழும்பு தேர்தல் தொகுதி
என்பவற்றில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று, முன்னாள் பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்னாந்து புள்ளே அமைப்பாளராகவுள்ள கட்டானை தேர்தல் தொகுதியையும்
ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கம்பஹா மாவட்டம்
- நீர்கொழும்பு தேர்தல் தொகுதி
|
கட்சிகள்
|
பெற்ற வாக்குகள்
|
வீதம்
|
|
|
|
ஐக்கிய தேசியக்
கட்சி
|
48517
|
67.6%
|
|
|
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு
|
18928
|
26.37%
|
|
|
மக்கள் விடுதலை
முன்னணி
|
3902
|
5.44%
|
|
|
ஜனநாயகக் கட்சி
|
221
|
0.31%
|
|
|
ஐக்கிய மக்கள்
கட்சி
|
37
|
0.05%
|
|
|
முன்னிலை சோஷலிஸ
கட்சி
|
35
|
0.05%
|
|
|
பொது ஜன பெரமுன
|
14
|
0.02%
|
|
|
நவ சம சமாஜக்
கட்சி
|
9
|
0.01%
|
|
|
ஒக்கொம வெஸியோ
ஒக்கொம ரஜவரு அமைப்பு
|
6
|
0.01%
|
|
|
ஜனசெத பெரமுன
|
5
|
0.01%
|
கம்பஹா மாவட்டம்
- ஜா-எல தேர்தல் தொகுதி
|
கட்சிகள்
|
பெற்ற வாக்குகள்
|
வீதம்
|
|
|
|
ஐக்கிய தேசியக்
கட்சி
|
51807
|
49.81%
|
|
|
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு
|
43051
|
41.39%
|
|
|
மக்கள் விடுதலை
முன்னணி
|
8333
|
8.01%
|
|
|
ஜனநாயகக் கட்சி
|
419
|
0.4%
|
|
|
பொது ஜன பெரமுன
|
104
|
0.1%
|
|
|
ஐக்கிய மக்கள்
கட்சி
|
34
|
0.03%
|
|
|
முன்னிலை சோஷலிஸ
கட்சி
|
24
|
0.02%
|
|
|
ஜனசெத பெரமுன
|
17
|
0.02%
|
|
|
நவ சம சமாஜக்
கட்சி
|
14
|
0.01%
|
|
|
ஐக்கிய சமாதான
முன்னணி
|
8
|
0.01%
|
கம்பஹா மாவட்டம்
- கட்டான தேர்தல் தொகுதி
|
கட்சிகள்
|
பெற்ற வாக்குகள்
|
வீதம்
|
|
|
|
ஐக்கிய தேசியக்
கட்சி
|
50393
|
48.79%
|
|
|
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு
|
45582
|
44.13%
|
|
|
மக்கள் விடுதலை
முன்னணி
|
6662
|
6.45%
|
|
|
ஜனநாயகக் கட்சி
|
297
|
0.29%
|
|
|
பொது ஜன பெரமுன
|
102
|
0.1%
|
|
|
முன்னிலை சோஷலிஸ
கட்சி
|
41
|
0.04%
|
|
|
ஐக்கிய மக்கள்
கட்சி
|
31
|
0.03%
|
|
|
ஜனசெத பெரமுன
|
17
|
0.02%
|
|
|
நவ சம சமாஜக்
கட்சி
|
8
|
0.01%
|
|
|
ஒக்கொம வெஸியோ
ஒக்கொம ரஜவரு அமைப்பு
|
8
|
0.01%
|
கம்பஹா மாவட்டம்
- வத்தளை தேர்தல் தொகுதி
|
கட்சிகள்
|
பெற்ற வாக்குகள்
|
வீதம்
|
|
|
|
ஐக்கிய தேசியக்
கட்சி
|
51011
|
58.29%
|
|
|
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு
|
30743
|
35.13%
|
|
|
மக்கள் விடுதலை
முன்னணி
|
5141
|
5.87%
|
|
|
ஜனநாயகக் கட்சி
|
315
|
0.36%
|
|
|
பொது ஜன பெரமுன
|
77
|
0.09%
|
|
|
முன்னிலை சோஷலிஸ
கட்சி
|
55
|
0.06%
|
|
|
ஐக்கிய மக்கள்
கட்சி
|
41
|
0.05%
|
|
|
நவ சம சமாஜக்
கட்சி
|
10
|
0.01%
|
|
|
ஐக்கிய சமாதான
முன்னணி
|
7
|
0.01%
|
|
|
ஜனசெத பெரமுன
|
6
|
0.01%
|
கம்பஹா மாவட்டம்
- களனி தேர்தல் தொகுதி
|
கட்சிகள்
|
பெற்ற வாக்குகள்
|
வீதம்
|
|
|
|
ஐக்கிய தேசியக்
கட்சி
|
31501
|
47.9%
|
|
|
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு
|
28323
|
43.07%
|
|
|
மக்கள் விடுதலை
முன்னணி
|
5206
|
7.92%
|
|
|
ஜனநாயகக் கட்சி
|
427
|
0.65%
|
|
|
பொது ஜன பெரமுன
|
169
|
0.26%
|
|
|
முன்னிலை சோஷலிஸ
கட்சி
|
31
|
0.05%
|
|
|
ஜனசெத பெரமுன
|
22
|
0.03%
|
|
|
ஐக்கிய மக்கள்
கட்சி
|
21
|
0.03%
|
|
|
ஒக்கொம வெஸியோ
ஒக்கொம ரஜவரு அமைப்பு
|
6
|
0.01%
|
|
|
மௌவ்பிம ஜனதா
பக்ஷய
|
4
|
0.01%
|
No comments:
Post a Comment