நீர்கொழும்பு நகரில் உள்ள பள்ளிவாசல்களில் இன்றைய தினம்
ஹஜ்பெருநாள் தொழுகை சிறப்பாக இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையானோர் தொழுகையில்
பங்குபற்றினர்.
பெரியமுல்லை மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் மௌலவி அஸ்மத்
அஹ்மத் தலைமையில் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
பெருநாள் தொழுகை இடம்பெறுவதையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தை மௌலவி அஸ்மத் அஹ்மத் நிகழ்த்துவதையும் படங்களில்
காணலாம்.
No comments:
Post a Comment