நீர்கொழும்பு
வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா பாடசாலை
அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (6-10-2015) நடைபெற்றது.
மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களால்
ஆசிரியர்களுக்கு மலர்ச் செண்டுகளும்
அன்பளிப்புகளும் வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கலை
நிகழ்ச்சிகளும்; இடம்பெற்றன.










No comments:
Post a Comment