சர்வதேச
மனித உரிமைகள் தினமான நேற்று வியாழக்கிழமை
சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பு
சிவில் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் நிகழ்வொன்றை நடத்தியது.
இந்நிகழ்வில்
பிரதமர் ரணில் விக்கரமசிங்க, அமைச்சர் மனோ கணேசன், கலாநிதி விக்ரமபாகு
கருணாரத்ன, பாக்கியசோதி
சரவணமுத்து, பேராசிரியை நிமல்கா
பெர்னாந்து மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாந்து உட்பட முக்கியஸ்தர்கள்
பலர் கலந்து கொண்டனர்
நிகழ்விற்கு
பிரதமர் ரணில் விக்கரமசிங்க
வருகைத் தருவதையும், கண்காட்சியை
பர்ர்வையிடுவதையும், முக்கியஸ்தர்கள்
மேடையில் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment