ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்று வெள்ளிக்கிழமை
ஒருவருடம் பூர்த்தி அடைவதையிட்டு கல்வி அமைச்சின்
பணிப்பின்பேரில் நாட்டில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 'தேசிய ருக்ரோபன வேலைத்திட்டத்தின்' கீழ் மரம் நடுகை இடம்பெற்றது.
நீர்கொழும்பு
வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில்
பாடசாலை பூமியில் மரம் நடுகை இடம்பெற்றது. பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரங்கள் நடுவதை படங்களில்
காணலாம்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment