Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, May 21, 2016

நீர்கொழும்பில் வெசாக் தானசாலைகள் பொது சுகாதார பிரிவு அதிகாரிகளால் பரிசோதனை (படங்கள்)

 நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டள்ள வெசாக் தானசாலைகளை (தன்சல) மாநகர சபையின் பொது சுகாதார பிரிவு அதிகாரிகள்  பரிசோதனை செய்தனர். இதன்போது பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய அறிவுரைகளை தானசாலைகளை நடத்துவொருக்க வழங்கினர்.
நீர்;கொழும்பு மாநகர சபை பொது சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 84 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்








No comments:

Post a Comment