நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய,
ஆடிஅம்பலம வீதியில் அமைந்தள்ள பட்டாசு தொழிற்சாலை
ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (12) காலை முழுமையாக தீப்பறி எரிந்து நாசமானது.
இந்த விபத்தில்
பட்டாசு தொழிற்சாலைக்கு அரகில் அமைந்துள்ள இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதுடன், எவருக்கும்
காயம் ஏற்படவில்லை. விபத்தின் காரணமாக பட்டாசு தொழிற்சாலைக்கு 30 இலட்சம் ரூபாவுக்கு
மேற்பட்ட தொகை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலையின் உரிமையாளர் சிறிவிமன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கட்டானை
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





No comments:
Post a Comment