நீர்கொழும்பு
கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ குகதாச குகேஸ்வர குருக்கள் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (5) நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையான
பக்தர்கள் இதில் பங்குபற்றினர்.
படவிளக்கம்: சுவாமி
வீதி உலா வருவதையும், பக்தர்கள் சிதறு தேங்காய் உடைப்பதையும் காணலாம்.








No comments:
Post a Comment