நீர்கொழும்பு
நிவஸ்டட் மகளிர் கல்லூரிக்கு 200 வருடங்கள் பூர்த்தியடைவதையிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் ஆரம்பமாக இன்று சனிக்கிழமை
(22-10-2016) காலை நடைபவனி இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
கல்லூரி மாணவிகள், பழைய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பாடசாலையிலிருந்து
ஆரம்பமான நடைபவனி நகரின் பிரதான வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நண்;பகல் 12 மணியளவில்
கல்லூரியை வந்தடைந்தது.
மழையை பொருட்படுத்தாது நடை பவனியில் பெரும் எண்ணிக்கையான
மாணவியர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.












No comments:
Post a Comment