நீர்கொழும்பு
சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில்
நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது.
கடந்த
சனிக்கிழமை (29) சென் மேரிஸ் கல்லூரி மைதானத்தில் சென் நிக்கலொஸ் கல்லூரி அணிக்கும் அல்- ஹிலால் மத்திய கல்லூ அணிக்கும் இடையில் நடந்த
இறுதிப் போட்டியில் அல்- ஹிலால் மத்திய கல்லூ
அணி வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது.
இந்த சுற்றுப் போட்டியில் 20 இற்கும் மேற்பட்ட
அணிகள் பங்கு பற்றின.
படம்
- வெற்றி பெற்ற அல்- ஹிலால் மத்திய கல்லூரி
அணியுடன் பாடசாலை அதிபர் எம். இர்ஷாத், உதைப்பந்தாட்ட பொறுப்பாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர்
காணப்படுகின்றனர்.

No comments:
Post a Comment