அருகில்
உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 230 இலட்சம் ரூபா செலவில் நீர்கொழும்பு
வித்தியாலங்கார மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்
நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (5-4-2017)
நடைபெற்றது.
மேல்
மாகாண சபை உறுப்பினர்களான லலித் வணிகரத்ன, ரொயிஸ் பெர்னாந்து, ஷாபி ரஹீம் , மற்றும்
மேல் மாகாண சபையின் முன்னாள்
அமைச்சர் நந்தன மென்டிஸ் ஆகியோர் பாடசாலை அதிபரினால் வரவேற்று
அழைத்து வரப்படுவதையும், புதிய கட்டடம் அமைப்பதற்கான
அடிக்கல்லை அதிதிகள் நாட்டி வைப்பதையும் படங்களில்
காணலாம்.



No comments:
Post a Comment