சித்திரை
புத்தாண்டையிட்டு நீர்கொழும்பில் அமைந்துள்ள ஆலயங்களில் இன்று (14) காலை விசேட பூஜைகள்
இடம்பெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையானோர்
பங்குபற்றினர்.
நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ
சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ சிங்கமா காளி அம்பாள் ஆலயம் ஆகியவற்றில் இன்று (14-4-2017) காலை
இடம்பெற்ற விசேட பூஜைகளின் போது எடுக்கப்பட்ட
படங்கள்.
(செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்)
No comments:
Post a Comment