Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, May 22, 2017

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் இயங்கவில்லை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று  (22-5-2017)  நாடளாவிய ரீதியில் நடத்திய பணி பகிஷ்கரிப்பு காரணமாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு  மற்றும் கிளினிக் பிரிவும் இயங்கவில்லை. இதன்காரணமாக சிகிச்சைக்காக வந்த பெரும் எண்ணிக்கையானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

படம் -  வெறிச்சோடியிருக்கும் கிளினிக் பிரிவு மற்றும் காத்து நிற்கும் நோயாளிகளில் சிலர்





No comments:

Post a Comment