டெங்கு
நுளம்பு பெருக்கத்தினை தடுக்கும் வகையில்;
நீர்கொழும்பு போருதொட்ட கடற்கரைப் பகுதியில் சிரமதானம் (24-62017) அன்று நடைப்பெற்றது
மேல்
மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதானத்தில் நீர்கொழும்பு
மாநகர சபையின் பொது சுகாதார பிரிவினர், மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர், பிரதேச
மதத் தலைவர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் பங்கு பற்றினர்.
இதன்போது,
கடற்கரையோரம் வீசப்பட்டிருந்த கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டதுடன், காடாய் காட்சி அளித்த
கரையோரம் சுத்தம் செய்யப்பட்டன.




No comments:
Post a Comment