Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, June 25, 2017

செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீன பேரவை சட்டத்தை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்

 செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான  சுயாதீன பேரவை சட்டத்தை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நீர்கொழும்பு தம்மிட்ட காதினல் கூரே மத்திய நிலையத்தில் (நேற்று) சனிக்கிழமை (24-6-2017)  மாலை நடைபெற்றது
 கலாநிதி மதுபாஷினி கலகெதரகே, ஊடகவியலாளர் தீப்தி குமார குனரத்ன, கலாநிதி பிரதீப் என்.வீரசிங்க, ஊடகவியலாளர் பிரடி கமகே ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றி செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான  சுயாதீன பேரவையை உருவாக்குவது தொடர்பாகவும், அதற்கான சட்ட வரைபை உருவாக்குவது தொடர்பாகவும் உரையாற்றினர்.


ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் , பிரதேச அரசியல்வாதிகள், சமூக ஆரவலர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment