நோன்புப்
பெருநாள் தினமான இன்றைய தினம் (26) நீர்கொழும்பு நகரில் உள்ள சகல பள்ளிவாசல்களிலும்
பெருநாள் தொழுகை இடம்பெற்றதுடன விசேட பெருநாள் குத்பாக்கள் மௌவிமார்களால் நிகழ்த்தப்பட்டன.
நீர்கொழும்பு
பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம்
பள்ளிவாசலான மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை இடம்பெறுவதையும் மௌலவி எம்;.
ஏ. அஸ்மத் பெருநாள் பிரசங்கம் நிகழ்த்துவதையும்
வருகை தந்தோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
வருகை தந்தோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment