மேல்மாகாண
சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் பெண்களுக்கான சுயதொழிற் பயிற்சிப்
பாடநெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி நீர்கொழும்பு சவுன்டர்ஸ் உற்சவ மண்டபத்தில்
நடைபெற்றது.
பெச்வேர்க்,
கைப்பணிப் பொருட்கள் தயாரிக்கும் முறை என்பன பாடநெறியில் கற்பிக்கப்பட்டன.
கண்காட்சி நிகழ்வில் மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்; , முன்னால் மாநகரசபை உறுப்பினர் எம்.ஓ.எம். ஈசான் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
படம் - அதிதிகள் கண்காட்சியை பார்வையிடுவதையும், பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ், மற்றும் பரிசில் வழங்குவதையும் படங்களில் காணலாம்.





No comments:
Post a Comment