; பொலிஸ் மா அதிபரின் 'கிராமத்திற்கு பொலிஸ்' கருத்திட்டத்தின்
கீழ் நேற்று வியாழக்கிழமை (20-7-2017) மாலை நீர்கொழும்பு முன்னக்கரை, சிறிவர்தனபுர
பிரதேசத்தில் பொலிஸ் காவலரண் (பொலிஸ் போஸ்ட்)
ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேல் மாகாண வடக்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகரவின் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு பிராந்திய
பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாரத்ன, உதவி பொலிஸ்
அத்தியட்சகர் லலித் ரோஹன,
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெட்ரிக் வுட்லர்,
சர்வ மதத் தலைவர்கள், பிரஜா பொலிஸ் குழு உறுப்பினர்கள்,
கிராம சேவகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கொண்டனர்.













No comments:
Post a Comment