Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, July 29, 2018

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் வெளியிட்டுள்ள அல்குர் ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் கையளிப்பு (PHOTOS)


   இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் வெளியிட்டுள்ள  அரபி மூலத்துடன் அல்குர் ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பு  பிரதி , அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் தற்போதைய கலீபா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் அவர்களால் பல்வேறு நாடுகளின் பாராளுமன்றங்களில் நிகழ்த்தப்பட்ட உலக சமாதானம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க  உரைகளின் தொகுப்பாகிய  World Crisis and tha pathway to peace  என்ற  நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு ஆகியவற்றின் பிரதிகள் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம்  கடந்த புதன்கிழமை  (25-7-2018)  கையளிக்கப்பட்டது.


இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பிரசாரச் செயலாளர் அப்துல் அஸீஸ், மௌலவி முஸ்தாக் அஹ்மத் ஆகியோர் அமைச்சரிடம் நூல்களின் பிரதிகளை கையளிப்பதை படங்களில் காணலாம்.




இதேவேளை, அரபி மூலத்துடன்  வெளியிடப்பட்டுள்ள அல்குர் ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பு  மற்றும்  World Crisis and tha pathway to peace  என்ற  நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு ஆகியவற்றின் பிரதிகள் இதற்கு முன்னர்  அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பிரச்சாரச் செயலாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

அவற்றில் சிலவற்றை கீழ் வரும் படங்களில் காணலாம்.

A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. Thilak Marappana, Minister of Foreign Affairs, at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and the book:  World Crisis and the Pathway To Peace. - English.








A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. Gayantha Karunathilaka – Minister of Lands & Parliament Affairs, at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and Sinhala Translation of the book:  World Crisis and the Pathway To Peace.



delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. Ajith P. Perera, Deputy Minister of Power and Renewable Energy ,at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and Sinhala Translation of the book:  World Crisis and the Pathway To Peace.




A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. (Mrs.) Sriyani Wijewickrama State Minister of Sports and Provincial Councils and Local Government,at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and Sinhala Translation of the book:  World Crisis and the Pathway To Peace.


A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. Buddhika Pathirana – Deputy Minister of Industry and Commerce, at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and Sinhala Translation of the book:  World Crisis and the Pathway To Peace.


A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. Harin Fernando, Minister of Telecommunication, Digital Infrastructure and Foreign Employment, at the Ministry
in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and Sinhala Translation of the book:  World Crisis and the Pathway To Peace.


A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. Ajith Mannapperuma, Deputy Minister of Environment, at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and Sinhala Translation of the book:  World Crisis and the Pathway To Peace.





A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. (Mrs.) Thalatha Athukorale, Minister of Justice, at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and the book:  World Crisis and the Pathway To Peace. – English




A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. Weerakumara Dissanayake, State Minister of Mahaweli Development, at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and Sinhala Translation of the book:  World Crisis and the Pathway To Peace.




  A delegation from Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka met Hon. Alawathuwala – State Minister of Home Affairs, at the Ministry in Colombo and presented Holy Qur’an Sinhala Translation and Sinhala Translation of the book:  World Crisis and the Pathway To Peace.










No comments:

Post a Comment