இலங்கை
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் சிறுவர் அணியினரின் Majlis Atfalul Ahmadiyya) வருடாந்த தேசிய மாநாடு (இஜ்திமா) நீர்கொழும்பு பெரியமுல்லையில்
அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் இளைஞர் அணியின் தலைவர் ஜனாப் பாஹிம் அஹ்மத்
தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7-10-2018)
நடைபெற்றது.
இந்நிகழ்வில்
பல்வேறு இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள், பொது அறிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசில்கள்
வழங்கப்பட்டன.
பெரும்
எண்ணிக்கையான சிறுவர்கள் , ஜமாஅத்தின் முக்கியஸ்த்தர்கள் முரப்பிமார்கள், இளைஞர் அணியினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
நிகழ்வின்
இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment