பெரிய
வெள்ளிக்கிழமையையிட்டு சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள
தேவாலயங்களில் நகரில் இன்று (19) விசேட சமய
நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு
கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள புனித செபஸ்த்தியார்
தேவாலயத்தில் பங்குத் தந்தை சுஜீவ அத்துகோரல தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாயின. சிங்களம்
மற்றும் தமிழ் மொழிகளில் விசேட உரைகள் இடம்பெற்றன.
இந்த
நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment